Skyrock.com
  • ACCUEIL
  • BLOG
  • PROFIL
  • CHAT
  • Musique
  • Sources
  • Vidéos
  • Waka
  • Groupes
  • Cadeaux
  • Facebook
  • Connecte-toi
  • Crée ton blog

  • Blog
  • Profil

என் காதல் சுவாசம்

Photo de uthaya2008

uthaya2008

Description :

என் கவிவரியை பாரடி
என் உயிரை அணுவணுவாக
உருக்கிக் கொண்டிருக்கும்
உன் நனைவினால்
எழுதப்பட்டவையடி
இக் கவிகள்

என் கவியில்
என் கனவில்
என் உயிரில்
என் உறவில்
என் நினைவில்
என் விழியில்
என் உணர்வினில்
என் இதயத்தில்
என்றும் நிலைத்திருப்பவள் நீயே
என்னை நீ மறந்து சென்றாலும்
என்னில் வாழ்ந்திடுவாய்
என்றும் நீயே


உன்னையே பார்த்த என் கண்கள்
உன் நினைவுகளை அரவணைத்த
என் உணர்வுகள்
கலங்கிடும் நேரங்கள்
என்னுள் கழியும் நேரங்கள்


நீ என்னை விட்டு விலகும்
நேரங்கள்
என் ஆயுள் என்னை விட்டு
குறையும் நேரங்கள்


நீதான் என் வாழ்வு
நீதான் என் காதல்
நீதான் என் சந்தோசம்
நீதான் என் சோகம்
நீயின்றி போனால்
கல்லறைதான்
என் வீடு


கனவுகள் தன் என் வாழ்வானத
என் வாழ்வே கனவானத
எனக்கு தெரியவில்லை
ஆனால்
நீ மட்டும் எனக்கு நினைவானாய்

இது
என் காதலிக்கு சமர்ப்பிக்கிறேன்
....................
......................................
http://tamilmusique.skyrock.com
.........................................................

என் காதலும் என்னானதோ
அது
உன் பாதத்தில் மண்ணானதோ??

  • Envoyer un message
  • Offrir un cadeau
  • Ajouter à mes amis
  • Bloquer
  • Devenir fan
  • Choisir cet habillage

Ses Honneurs (10)

  • Spotlight
  • Halloween
  • Visit 1000
  • Amis 50
  • Grand Ouvrier
  • Grand Chelem

» Suite

Son profil

Profil de uthaya2008
uthaya200829 ans
paris (75)
France

RSS

Signaler un abus

Infos

  • Création : 26/03/2008 à 09:34
  • Mise à jour : 13/03/2012 à 10:07
  • 283 articles
  • 616 commentaires
  • 81 amis

Ses archives (283)

  • jas
    மனதிலே காதல் கோட்டை கட்டும் போது ஏற்படும் சுக...
  • நீயாகவே வந்தாய்....என் நினைவிலே நீயாகி விட்டாய்
  • jas
    பெண்ணே என்றோ ஒருநாள் நான் இறந்திருப்பேன் நீ அ...
  • jas
    உன் பார்வையாலே என் விழிகளில் நிலைத்தாய் உன் ந...

» Suite

Ses amis (81)

  • sandya09sandya09
    15 ans
    France France
  • ratchasanratchasan
  • desu2desu2
    23 ans
    93 - Seine-Saint-Denis (93)
    France France
  • lussu-ponnu19lussu-ponnu19
  • nitharsan2008skrocknitharsan2008skrock
    20 ans
    beaudote - Seine-Saint-Denis (93)
    France France
  • kajen0094kajen0094
    23 ans
    Royaume-Uni Royaume-Uni
  • Broken--HeartzBroken--Heartz
  • kesavan619kesavan619
    19 ans
    paris - Paris (75)
    France France
  • RASA130RASA130
    28 ans
    jaffna
    Qatar Qatar
  • sujithasujitha
    26 ans
    aldenhoven
    Allemagne Allemagne
  • Thevathai05Thevathai05
    21 ans
    Canada Canada
  • dinesh93dinesh93
    19 ans
    France France
  • titeslkdu94titeslkdu94
    18 ans
    Chez Miikey (L' - Val-de-Marne (94)
    France France
  • prinshprinsh
    25 ans
    Drancy;Paris - Seine-Saint-Denis (93)
    France France
  • ajinthanajinthan
    18 ans
    sevran - Seine-Saint-Denis (93)
    France France
  • theotimeofficieltheotimeofficiel
    29 ans
    Belgique Belgique
  • flims157flims157
    22 ans
    France France
  • kavikuyilsvrkavikuyilsvr
    25 ans
    Suisse Suisse
  • sabitha01sabitha01
    20 ans
    garges les gonesses - Val-d'Oise (95)
    France France
  • nsethunsethu
    23 ans
    Geneva
    Suisse Suisse
  • loveablemileyloveablemiley
    16 ans
    curepipe
    Île Maurice Île Maurice
  • Sri-Style-93200Sri-Style-93200
  • jas-niyen-uyiradijas-niyen-uyiradi
    25 ans
    sevran - Seine-Saint-Denis (93)
    France France
  • pcsoft-aminepcsoft-amine
    22 ans
    al hoceima
    Maroc Maroc
  • SRK-sharukSRK-sharuk
    22 ans
    France France
  • jothianjijothianji

» Suite

Liens Skyrock Publicité

Design by lequipe-skyrock Choisir cet habillage

jas

மனதிலே காதல் கோட்டை
கட்டும் போது ஏற்படும் சுகம்
என்றும் வாழ்வில் கண்டிடாத சுகம்
இக் காதல் கோட்டை இடிந்து துலாகும் போது
மனதில் ஏற்படும் வலி
வாளிபத்தையே கசைக்கி புளிந்துவிடும்
​ 0 | 1 |
Commenter

Plus d'informationsN'oublie pas que les propos injurieux, racistes, etc. sont interdits par les conditions générales d'utilisation de Skyrock et que tu peux être identifié par ton adresse internet (38.107.179.231) si quelqu'un porte plainte.

Tu n'es pas identifié. Clique ici pour te connecter à ton compte

#Posté le mardi 13 mars 2012 10:07

நீயாகவே வந்தாய்....என் நினைவிலே நீயாகி விட்டாய்

 
 
 
 
 
நீயாகவே வந்தாய்....என் நினைவிலே நீயாகி விட்டாய்
 
மனதார நேசித்தேன் உன்னை
மனதாலும் நீ என்னை நேசித்தாய்
மறந்தாலும் நீ உன்னை நேசிப்பேன் என்றாய்
மனம் என் மனம் உனக்கே என்றாய்
 
உனக்காய் பிறேந்தேன் என்றாய்
உனக்காகத்தான் என்றும் நான் என்றாய்
உன் இதயத்தில் முதல் காதல் நீதான்  என்றாய்
உன் இதயம் எனக்காக தான் என்றாய்
உயிரிலும் நீதான் என்றாய்
உயிர் பிரியும் போதும் உன் நினைவினில் தான் என்றாய்
 
உன் துணை இன்றி வேறு துணை இல்லை என்றாய்
உன் துணைதான் என் வாழ்வினில் என்றாய்
உன் துணையின்றி மரணம் தான் என்றாய்
உன் மரணத்துக்கு பின் மறந்துவிடாதே நீ என்னை  என்றாய்
 
எல்லாத்திலும் நீதான் என்றாய்
என் காதலை என்னில் அணுவாய் வளர்த்தாய்
 
எல்லாம் நம்பி காதலில் வளர்ந்தேன்
எல்லாம் நீதான் என்று வாழ்வினில் நுழைந்தேன்
எல்லாம் கற்பனைகளோடு வாழ்வினை கட்டினேன்
எல்லாம் முடிவாகி நிஜமாகும் முன்பே
என் வாழ்வினை இடையில் உடைத்தாய்
 
மன்னித்து விடு என்னை என்றாய்
மறந்துவிடு என்னை என்றாய்
மறந்து விடுவேன் நான் உன்னை என்றாய்
மறுஜென்மத்தில் ஒன்று சேருவோம் என்றாய்
 
மனதை உடைத்தாய் இரண்டாய்
மனதில்  வலிகளை கொடுத்தாய் இடியாய்
மணரத்தின்  வலிகளை கொடுத்தாய் அணுவாய்
மரணிக்கும் வரை வலிகளை கொடுத்தாய் புதிதாய்
 
என் வாழ் நாளில் வசந்தத்தை அளித்தாய்
என் வாழ் நாளில் உன் நினைவை விதைத்தாய்
என் வாழ் நாளில் கண்ணீரை கொடுத்தாய்
என் வாழ்வின் கடைசி வினாடியிலும் உன்னையே நினைக்க வைத்து விட்டாய்
 
என் வாழ் நாளில் உன் நினைவாகி விட்டது
என் புன்னகையும் கண்ணீரோடு கலந்து விட்டது
எந்நாளும் உனக்காய் ஆகிவிட்டேன்  - உன்னை
என்னாத நாள் நான் மரணத்தை அடைந்திருப்பேன்
​ 0 |
Commenter

Plus d'informationsN'oublie pas que les propos injurieux, racistes, etc. sont interdits par les conditions générales d'utilisation de Skyrock et que tu peux être identifié par ton adresse internet (38.107.179.231) si quelqu'un porte plainte.

Tu n'es pas identifié. Clique ici pour te connecter à ton compte

#Posté le mercredi 07 mars 2012 09:06

jas

பெண்ணே
என்றோ ஒருநாள் நான் இறந்திருப்பேன்
நீ அந்நாளில்
உனக்காக நான் எழுதிய கவிதைகளை பார்
என் உயிர் பிறந்த வலிகளை விட
நீ பிரிந்த வலிகள் மிக கொடுமையானவை
இறக்கும் வரை அதை அனுபவித்தேன் என்பதை
நீ உணர்ந்து கொள்வாய்




பிரிதலோடு மட்டும்
..........முடிவதில்லை காதல்
உயிர் பிரியும் முன்பு பிரிவதில்லை
..............அதுதான் காதல்

கண்ணீரும் அதை தான் சொல்லும்
கவிதைகளும் அதையே பொருளாய் கொள்ளும்

காலம் முடியும் முன்பு
.............காதல் முடிவதில்லை
காலம் முடியும் முன் காதல் முடிந்தால்
...........அதன் பெயர் காதல் இல்லை

இதுதான் இதயத்தில் நிலைக்கும் உண்மை காதல்




பெண்ணே
நீ நடந்து செல்லும் சாலை வழியே
உன் பாதங்கள் படும் பாதை வழியே
என் பாத சுவடுகள் உன்னையே எதிர்பார்த்திருக்கும்
நீ கடந்து செல்கையில்
உன் பாதங்களை
என் பாத சுவடுகள் தழுவுவதற்காக






காதலே ஒரு சுவாசம்
என் மனதிலே உன் வாசம்
உன்னிலே நான் கொண்ட நேசம்
இதயத்துடிப்பில் உள்ளவரை வாழுமே இந்த பாசம்




என் சுவாசமே
சுவாசிக்கிறேன் நான் உன்னை
என்னை நீ நேசிக்க மறந்தால்
நான் இறந்து விடுவேன் நீ இன்றி












​ 0 |
Commenter

Plus d'informationsN'oublie pas que les propos injurieux, racistes, etc. sont interdits par les conditions générales d'utilisation de Skyrock et que tu peux être identifié par ton adresse internet (38.107.179.231) si quelqu'un porte plainte.

Tu n'es pas identifié. Clique ici pour te connecter à ton compte

#Posté le lundi 05 mars 2012 10:06

jas

உன் பார்வையாலே
என் விழிகளில் நிலைத்தாய்
உன் நேசத்தால்
என் இதயத்தில் காதலானாய்
உன் நெருக்கத்தால் 
என் வாழ்வின் உறவானாய்
உன் காதலால்
என் இதயத்தில் துடிப்பானாய்
உன் பிரிவால்
என்னை மெல்ல மெல்ல கொள்ளும்  வலியானாய்
 
 
காதலை மட்டும்
என்னுள் கடந்த கால முழுவதிலும் நேசித்தேன்
......................இன்று
உன் பிரிவின் வலிகளை நேசிக்கிறேன்
உன் பிரிவினால் வரும் வலிகள்
உன்னை என்னுள் உயிராக்குவதால்



உன்னை மறக்க பல வழிகளில்
நான் முயட்சித்தேன்
முடியவில்லை
உன்னை மறப்பதற்கு
ஒரு வழிதான் என்று உணர்ந்தேன்
நான் மரணிப்பது...............





கனவுலகில் நான் வாழ்ந்திருந்தேன்
கண் பார்வைகளால் வெளியில் எடுத்தாய்
கண் பார்வையை வர்ணிக்க பொருள் தேடினேன்
கவிப் பொருளாக நீ உருவேடுத்தாய்
கவிதையாக உன்னை வரைய தொடங்கினேன்
காதலாக என்னில் முளையேடுத்தாய்
காதலான உன்னில் வாழ்வை கொடுத்தேன்
கானல் நீராக மறைந்து விட்டாய்





கரைகள் தனில் இல்லையெனின்
அலைகள் எங்கே செல்ல கூடும்
கடல் அது அலைகளை ஒதுக்கும் வேளை
உன் நினைவு தனில் இல்லையெனின்
நான் செக்கே செல்வேன்
நீ என்னை ஒதுக்கும் வேளை










​ 0 |
Commenter

Plus d'informationsN'oublie pas que les propos injurieux, racistes, etc. sont interdits par les conditions générales d'utilisation de Skyrock et que tu peux être identifié par ton adresse internet (38.107.179.231) si quelqu'un porte plainte.

Tu n'es pas identifié. Clique ici pour te connecter à ton compte

#Posté le mercredi 29 février 2012 10:17

Modifié le jeudi 01 mars 2012 09:29

jas

Ajouter cette vidéo à mon blog


 
யாரும் எட்ட முடியாத வாழ்வில் நான்
வாழ்கிறேன் உன் நினைவால்
உன் நினைவோடு வாழ்வதால் தான்
என் முப்பொழுதும் உன் கற்பனைகளோடு வாழ்கின்றேன் 
 
தொலை தூரம்  நான்  சென்றாலும்
தொலைவில் நீ இருந்தாலும்
தொலைந்து  விடாத நினைவுகள்
என் அருகில் நீ இருந்த நினைவுகள்
 
உயிருக்குள் வந்துவிட்டாய் நீ
உயிருக்குள் வந்த உன்னை மறக்க முடியாது
உன்னை நான் மறப்பது
உலகத்தை நான் பிரிந்த பின்புதான்



காதலே
என் காதலே
உனக்குள் வாழ்கிறேன் நான்
எனக்குள்ளும் நீ வாழ்கிறாய்
எனக்குள் உன்னை தந்தவள்
அவளுக்குள் இன்று நான் இல்லை
என் இதயத்துள் இருப்பவள் அவள்தான்

காதலே
எனக்குள் உயிர் இருக்கும் வரை
உனக்குள் நான் இருப்பேன்
உனக்குள் நான் இருக்கும்  வரை
என் நினைவுக்குள் அவளின் நினைவிருக்கும்
​ 0 |
Commenter

Plus d'informationsN'oublie pas que les propos injurieux, racistes, etc. sont interdits par les conditions générales d'utilisation de Skyrock et que tu peux être identifié par ton adresse internet (38.107.179.231) si quelqu'un porte plainte.

Tu n'es pas identifié. Clique ici pour te connecter à ton compte

#Posté le samedi 18 février 2012 09:58

Modifié le dimanche 26 février 2012 08:52

Publicité
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • ... 57
  • Suivant

Skyrock.com
  • Skyrock

    • Annonceurs
    • Jobs
    • Contact
    • Sources
    • Poster sur mon blog
    • Développeurs
  • Infos

    • Sécurité
    • Conditions
    • Aide
    • Signaler un abus
    • En chiffres
  • Mobile

    • Ton mobile
    • iPhone
    • Android
    • BlackBerry
    • Nokia
    • Samsung Wave
    • Windows Phone
  • Pays

    • International (english)
    • France
    • Canada (français)
    • Belgique (français)
    • Maroc (français)
  • Autres sites

    • Skyrock.fm
    • Tasanté
    • kwest
    • Zipalo
  • Blogs

    • L'équipe Skyrock
    • Honneurs
    • Vidéos
    • Gadgets
    • Newsmusic
    • Thèmes